Amma Vaasam

20, Nov 2015

சொர்க்கம்
அம்மா குளித்து சென்ற
குளியல் அறையில்
ஓடி சென்று முகம்
கழுவும் பொது வரும்
அம்மாவின் வாசம்
சொர்க்கம்

Venkatesh Venkatram
Venkatesh Venkatram 21, Mar 2017

வேலை சென்று வீடு வந்த தந்தையின் தோளில் ஏற, மெல்லிய ஈரமும் , உழைப்பின் வியர்வையும்

Privacy Policy T & C Disclaimer Contact