Naaigal

18, Mar 2016

மனிதன் என்ன புண்ணியம் செய்தான் என்று
கடவுள் நாய்களை
செல்ல ப்ராணிகளாய் படைத்தானோ

sramakrishnan
sramakrishnan 30, Apr 2016

மனிதர்கள் மறந்துவிட்ட நன்றி உணர்வை மீண்டும் சொல்லிதரவே இயற்கை நாய்களை செல்லப்பிராணிகளாய் கொடுத்ததோ...

sramakrishnan
sramakrishnan 30, Apr 2016

காட்டிற்குள் ஏதோ சத்தம்..ஒரு மிருகம் இன்னொரு மிருகத்தைப் பார்த்து திட்டுகிறது ..ச்ச்சீசீ மனிதனே என்று....

Privacy Policy T & C Disclaimer Contact